உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா?
தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கு சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?? (மானம்)
(உன்னை)
பூமியில் நேராக வாழும் மனிதர்கள்
சாமிக்கு நிகர் இல்லையா?
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரி கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா?? (பூமியில்)
(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாற்று குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும் (மாபெரும்)
(உன்னை)
படம் : வேட்டைக்காரன்(1964)
இசை : கே.வி.மகாதேவன்
பாடகர்கள் : டி.எம்.சௌந்தராஜன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
Unnai Arinthaal, Nee Unnai Arinthaal
Ulagathil Poraadalaam..
Uyarnthaalum Thaazhnthaalum
Thalai Vanangaamal Nee Vaazhalaam
(Unnai)
Maanam Periyathendru Vaazhum Manithargalai
Maan Endru Solvathillaiya?
Thannaith Thaanum Arinthukondu Oorukku Solbavarkal
Thalaivarkal Aavathillaiyaa?? (Maanam)
(Unnai)
Bhoomiyil Naeraaga Vaazhbavargal Ellorum
Saamiku Nigar Illaya?
Pirar Thaevai Arinthu Kondu Vaari Kodupavargal
Theivaththin Pillai Illaiya?? (Bhoomiyil)
(Unnai)
Maaperum Sabhaiyinil Nee Nadanthaal
Unakku Maalaigal Vizhavaendum
Oru Maatru Kuraiyaatha Mannavan Ivanendru
Potrip Pugazha Vaendum (Maaperum)
(Unnai)
Film : Vettaikkaran(1964)
Composer : K. V. Mahadevan
Singer : T.M.Soundararajan
Lyrics : Kannadasan
Great song with very depth in words and the message convey ..
ReplyDeleteGreat song with very depth in words and the message convey ..
ReplyDeletelegendery,,,,,, great.
ReplyDeleteVery motivate song......
ReplyDeleteSuch great song
ReplyDeletemaattru meaning ena?
ReplyDeleteGood effort, should have connection to the video clip too....
ReplyDelete