Thursday, 25 April 2013

Nee Thaane Enthan Ponvasantham - Ninaivellam Nithya


நீ  தானே எந்தன் பொன்வசந்தம்
புது  ராஜ  வாழ்கை நாளை உன் சொந்தம் (2)
என்  வாசல்  ஹே வரவேற்கும் இந்நேரம்
உன்  சொர்க்கம் ஹே அரங்கேறும்  அந்நேரம்
(நீதானே )

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிபூக்கள் ஹே உனைகண்டு  தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும்  வேளையில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வை துளியது  போகும் வரையினில்
தென்றல் கவரிகள் வீசும்
சந்தோசம் உன்னோடு கைவீசும் எந்நாளும்
(நீதானே )

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் பேசும் மொழிகளில்
பிரியும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்
(நீதானே )

படம் : நினைவெல்லாம் நித்யா (1982)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து   
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்


Nee Thaane  Endhan Ponvasantham
Puthu Raja Vaazhkai Naalai Un Sontham(2)
En Vaasal Hey Varavaerkkum Inneram
Un Sorgam Hey Arangerum Anneram

(Needhaane)

Paadhai Muzhuthum Kodi Malargal
Paadi Varume Thevak Kuyilgal
Panneeril Hey Ilanthegam Neeraadum
Panipookkal Hey Unaikandu Thaenoorum
Nee Aadai Anigalan Soodum Vaelaiyil
Roja Maligai Vaasam
Muga Vervai Thuliyathu Pogum Varaiyinil
Thendral Kavarigal Veesum
Santhosham Unnodu Kaiveesum Ennaalum

(Needhaane)

Eera Iravil Nooru Kanavu
Pedhai Vizhiyil Kodi Ninaivu
Un Aasai Hey Midhakkindra Paalaadai
Un Kaalai Kulippaattum Neerodai
Veyil Naalum Sudumena Thegam Kedumena
Jannal Thiraiyidum Maegam
Iru Kaadhal Vizhigalil Paesum Mozhigalil
Piraiyum Pournami Aagum
Sandhosham Unnodu Kaiveesum Ennaalum

(Needhaane)

Film : Ninaivellaam Nithya (1982)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Vairamuthu
Singer : S.P.Balasubramaniyam

No comments:

Plz Leave a Comment dude