Monday, 13 May 2013

Thaamarai Kannangal - Ethir Neechal


ஆ..ஆ  ம்ம் ம்ம்ம்ம்
ஆ ஆ  ம்ம்  ம்ம்ம்ம்
ஆ ஆ  ம்ம்  ம்ம்ம்ம்  
M - தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
F - மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன்



M - கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
F - ஆ..ஆ..ஆ
M- முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
F -ஆ..ஆ
M - கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
F - ஆ..ஆ..ஆ..
M - முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
F- ஆ..ஆ .ஆ..
F - துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்

F- மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்

F - ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
M - சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது ..
உறங்குமோ உன்னழகு..

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
F - மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்

படம் : எதிர் நீச்சல் (1968)
இசை : வி.குமார்
வரிகள் : வாலி
பாடகர்கள் : பி.பி.ஸ்ரீனிவாஸ் , பி.சுஷீலா

M - Thaamarai Kannangal Thenmalark Kinnangal
Thaamarai Kannangal Thenmalark Kinnangal
Yeththanai Vannangal
Muththamaai Sindhumbodhu Pongidum Yennangal

F - Maalaiyil Sandhiththen Maiyalil Sindhiththen
Maalaiyil Sandhiththen Maiyalil Sindhiththen
Mangai Naan Kanniththen
Kaadhalan Theendum Bodhu Kaigalai Manniththen

M - Koththu Malarkkuzhal Paadhamalandhidum Siththiramo
F - Aa Aa Aa
M - Muththu Nagai Tharum Melliya Sevvidhazh Raththinamo Koththu
F - Aa Aa Aa
M - Koththu Malarkkuzhal Paadhamalandhidum Siththiramo
F - Aa Aa Aa
M - Muththu Nagai Tharum Melliya Sevvidhazh Raththinamo Koththu
F -  Aa Aa Aa
F - Thuyil Konda Velaiyile Kulir Kanda Meniyile
Thunai Vandhu Serumbodhusollavo Inbangal Maalaiyil

F - Maalaiyil Sandhiththen Maiyalil Sindhiththen
Maalaiyil Sandhiththen Maiyalil Sindhiththen
Mangai Naan Kanniththen
Kaadhalan Theendum Bodhu Kaigalai Manniththen

F - Aalilai Meloru Kannanaip Polavan Vandhavano
Noolidai Meloru Naadagamaadida Nindravano
Aalilai Meloru Kannanaip Polavan Vandhavano
Noolidai Meloru Naadagamaadida Nindravano
M - Sumai Konda Poongodiyin Suvai Konda Thenkaniyai
Udai Kondu Moodumbodhu Urangumo Unnazhagu

Thaamarai Kannangal Thenmalark Kinnangal
Yeththanai Vannangal Muththamaai Sindhumbodhu
Pongidum Yennangal
F - Maalaiyil Sandhiththen Maiyalil Sindhiththen
Mangai Naan Kanniththen
Kaadhalan Theendum Bodhu Kaigalai Manniththen

Film : Ethir Neechal (1968)
Composer : V.Kumar
Lyrics : Vaali
Singers : P.B.Srinivas, P.Susheela

No comments:

Plz Leave a Comment dude