Monday, 13 May 2013

Yaaro Ivan Yaaro Ivan - Udhayam


F - யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்


யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

M - உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உரைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
F - என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

M - எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
F - என் பெண்மையும் இளைப்பாரவே
உன் மார்பிலே இடம் போதுமே
M - ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
F - மெதுவாக இதயங்கள் இணைகிறதே
M - உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

F - யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றவன் இவன் அன்பானவன்

F - உன் சுவாசங்கள் எனைதீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ?
M - உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ?
F - நதியினில் ஒரு இலை விழுகிறதே
M - அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
F - கரைசேருமா உன் கைசேருமா எதிர்காலமே

F - எனக்காகவே பிறந்தான் இவன்
எனைகாக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

படம் : உதயம் (2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார் ,சைந்தவி


F - Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan

Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan

M - Un Kaathalil Karaigindravan
Un Paarvayil Uraigindravan
Un Paadhayil Nizhalagavae Varugindravan
F - En Koadayil Mazhaiyaanavan
En Vaadayil Veyilaanavan
Kanjaadayil En Thaevayai Arivaan Ivan

M - Engae Unnai Kootichella
Solvai Enthan Kaathil Mella
F - En Pennmaiyum Ilaipaaravae
Un Maarbilae Idam Poathumae
M - En Indru Idaiveli Kuraigirathae
F - Methuvaaga Idhayangal Inaigirathae
M - Un Kaiviral En Kaiviral Kaetkkindrathae

F - Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan

F - Un Swaasangal Enaitheendinaal
En Naanangal Aen Thoarkutho?
M - Un Vaasanai Varum Vaelayil
En Yosanai Aen Maarutho?
F - Nathiyinil Oru Ilai Vizhugirathae
M - Alaigalil Mithanthu Thavazhgirathae
F - Karaiserumaa Un Kaiserumaa Ethirkaalamae

F - Enakaagavae Piranthaan Ivan
EnaiKaakavae Varuvaan Ivan
En Pennmaiyai Vendraan Ivan.. Anbaanavan
En Kodayil Mazhaiyaanavan
En Vaadayil Veyilaanavan
Kan Jaadayil En Thevayai Arivaan Ivan

Film : Udhayam (2013)
Composer: G.V. Prakash Kumar
Lyrics: Na. Muthukumar
Singers: G.V.Prakash Kumar, Saindhavi

No comments:

Plz Leave a Comment dude