Thursday, 3 April 2014

Vinmeen Vithaiyil-Thegidi

Thegidi Vinmeen Vithaiyil

ஆ : விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

ஆ : விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

ஆ : நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண் தானே நீதானே
எனக்குள்தானே என்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

பெ : ஒரு பெண்ணாக உன்மேல் நானே பேராசை கொண்டேன்
உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்
எதற்க்காக உன்னை எதிர்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போவேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டே எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
ஆ : பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
பெ : மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
ஆ : மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
ஆ/பெ : இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

படம் : தெகிடி (2014)
இசை : நிவாஸ் கே பிரசன்னா 
வரிகள் : கபிலன் 
பாடகர்கள் : அபே ஜோத்புர்கர்,சைந்தவி 

M : Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu

M : Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu

Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen

M : Naan Pesaatha Mounam Elaam
Un Kangal Peasum
Unai Kaanatha Neram Ennai
Kadikaaram Ketkum
Manal Meethu Thoorum Mazhai Polavea
Manathodu Neethaan Nuzhainthaayadee
Muthal Pen Thaanae Nee Thaanae
Enakkul Naane Eerpaenae
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu

F : Oru Penaaga Un Mel Naanea
Peraasai Konden
Unai Munnalae Parkumpothu
Pesaamal Nindren
Etharkaaga Unnai Ethirpaarkiren
Enakullae Naanum Thinam Ketkiren
Inimel Naane Neeyaanen
Ivan Pinaalae Povenae
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu

Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
M : Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
F : Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
M : Mazhalai Mozhipola Manathil Oru Paatu
F/M : Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen

Film : Thegidi (2014)
Composer : Nivas K Prasanna
Lyrics : Kabilan
Singers : Abhay Jodhpurkar, Saindhavi


10 comments:

  1. I like this song very much and this song dedicated for my soul

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Heart touching lines superbbb song

    ReplyDelete
  4. appa! enna lyrics, song, tune. Just sublime. And by the way, the hero too. The smile of the Hero is killing and the eyes of Janani Iyer is mesmerizing.

    ReplyDelete