Sunday, 26 October 2014

Nee Paartha Paarvai-Hey Ram

Nee Paartha Paarvai Hey Raam

பெ : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை
உயிரே வா... 

ஆ : நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா... 

பெ : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

ஆ : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

பெ : நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி

ஆ : நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி

பெ : அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி

ஆ : அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி

பெ : அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

ஆ : அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

ஆ/பெ :உயிரே வா ...

படம் : ஹே ராம் (2002) 
இசை : இளையராஜா 
வரிகள் : ஜீவன் ஆனந்த் தாஸ் 
பாடகர்கள் : ஆஷா போன்ஸ்லே,ஹரிஹரன்

F : Nee Paartha Paarvaikkoru Nandri, 
Namai Sertha Iravukkoru Nandri, 
Ayaraatha Ilamai Sollum Nandri Nandri, 
Akalaatha Ninaivu Sollum Nandri Nandri, 

Naan Endra Sol Ini Vaendamm, 
Nee Enbathae Ini Naanthaan, 
Inimaelum Varam Kaetka Thaevayillai, 
Ithupol Vaeraengum Sorgamillai, 
Uyirae Vaa... 

M : Naadagam Mudintha Pinnalum, 
Nadippinnum Thodarvathu Yenna, 
Oranga Vedam Ini Podhum Pennae, 
Uyir Pogum Mattum Unn Ninaivae Kannae, 
Uyirae Va... 

F : Nee Paartha Parvaikkoru Nandri, 

M : Nee Paartha Parvaikkoru Nandri, 

F : Namai Sertha Iravukkoru Nandri, 

M : Namai Sertha Iravukkoru Nandri, 

F : Ayaraatha Ilamai Sollum Nandri Nandri, 

M : Ayaraatha Ilamai Sollum Nandri Nandri, 

F : Akalaatha Ninaivu Sollum Nandri Nandri, 

M : Akalaatha Ninaivu Sollum Nandri Nandri, 

M /F : Uyirae Vaa...

Film : Hey Ram (2002)
Composer : Ilayaraja
Lyrics : Jeevan Anand Das
Singers : Asha Bhonsle,Hariharan

2 comments: