Sunday, 26 October 2014

Pakkam Vandhu Konjam-Kaththi

Pakkam Vandhu Konjam Muththangal Kaththi

ஆ...பெண்ணே பார்...ஆ
ஒரு முத்தம் தா...ஆ
இந்த பக்கம் வா...ஆ
எனை அணைத்திட வா...ஆ
பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா
இல்ல லட்சம் முத்தம் வேண்டுமா
அடி என்னவென்று சொல்லுமா
என் நெஞ்சம் துடிக்குது
உன்னை நினைத்திட கைகள் பிடித்திட
மனசுக்கு பிடிக்குது உண்மை தான்
பைத்தியம் பிடிக்குது வைத்தியம் பாத்திட
என்னை நீ கொஞ்சம் தொட்டு பார்
பெண்ணே எந்தன் உலகம் நீ தான்
நான் அந்த நிலவைப்போல் சுற்றி வரவா
உன்னை அணைத்து பார்க்க உந்தன் உதடு வேர்க்க
அதில் முத்தம் ஒன்று தந்து விட்டால் முக்தி அடைவாய்
விண்மீது மண்ணது காதல் தான் கொண்டது போலே நான்
உன்மீது கொண்டிடவா
உன்னை முத்தங்கள் இட்டு பின் வெக்கத்தில் விட்டு தான்
மஞ்சத்தில் கொஞ்சி தான் வென்றிடவா
என்னை பார்த்தாலே போதுமே ஆயிரம் ஜென்மங்கள் மீண்டும் 
பிறந்து உன்னை சேர்ந்திடுவேன்
என்னை பார்க்காமல் போகாதே நெஞ்சம் தான் தாங்காதே
உள்ளங்கயில் உன்னை தாங்கிடுவேன்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
உந்தன் கண்கள் என்னை கண்டதும்
லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா
அடி போனது போகட்டும் காயங்கள் ஆரட்டும்
எப்போதும் நானும் உன்னை கனவில் பார்க்க
ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்
இன்று முதல் இந்த பாட்டை நீ கேக்க
முகத்தில் இருக்கும் சிரிப்பு
ஆனா உள்ளுக்குள் என்னடி மொறப்பு
அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இதுதான் என்னோட கருத்து

என்ன தான் நீயுமோ பார்க்க
ஆசைகள் வந்து என்ன தாக்க
மீண்டும் நான் உன்னையே பார்க்க
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே
உலகம் மறந்ததே அடி உன்னால் புதிதாய் பிறந்ததே
அட ஏன் இப்படி நிகழ்ந்தது
ஆ இரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடி ஏன் இப்போ ஏன் சிரித்தாய்
இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே

மனமே மனமே ஒரு பொண்ணு தேடி நான் தொலஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கறஞ்சேன்
மனமே மனமே ஒரு பொண்ணு தேடி நான் தொலஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கறஞ்சேன்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

மலர்ந்ததே
உலகம் மறந்ததே அடி உன்னால் புதிதாய் பிறந்ததே
அட ஏன் இப்படி நிகழ்ந்தது
ஆ இரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடி ஏன் இப்போ ஏன் சிரித்தாய்
இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே

மனமே மனமே ஒரு பொண்ணு தேடி நான் தொலஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கறஞ்சேன்...மனமே

படம் : கத்தி (2014)
இசை : அனிருத்
வரிகள் : மதன் கார்கி
பாடகர்கள் : அனிருத், ஹிப் ஹாப் தமிழா

Ah...Penne Paar...Ah
Oru Mutham Thaa...Ah
Intha Pakkam Vaa...Ah
Enai Anaithida Vaa...Ah
Penne Otrai Mutham Podhumaa
Illa Latcham Mutham Venduma
Adi Ennavendru Solluma
En Nenjam Thudikudhu
Unnai Ninaithida Kaigal Pidithida
Manasukku Pidikudhu Unmai Dhaan
Paithiyam Pidikudhu Vaidhiyam Paathida
Ennai Nee Konjam Thottu Paar
Penne Endhan Ulagam Nee Dhaan
Naan Andha Nilavai Pol Sutri Varavaa
Unnai Anaithu Paarka Unthan Udhadu Vaerka
Adhil Mutham Ondru Thandhu Vittaal Mukthi Adaivaai
Vinmeedhu Mannathu Kaadhal Dhaan Kondadhu Polae Naan
Unmeedhu Kondidava
Unnai Muthangal Ittu Pin Vekkathil Vittu Dhaan
Manjathil Konji Thaan Vendridava
Ennai Paarthaalae Podhume Aayiram Jenmangal Meendum
Pirandhu Unnai Saerndhiduvaen
Ennai Paarkaamal Pogadhaey Nenjam Dhaan
Thaangaadhaey
Ullangayil Unnai Thaangiduven

Pakkam Vandhu Konjam Muthangal Thaa
Pakkam Vandhu Konjam Muthangal Thaa
Pakkam Vandhu Konjam Muthangal Thaa
Pakkam Vandhu Konjam Muthangal Thaa

Pakkam Vandhu Konjam
Pakkam Vandhu Konjam
Pakkam Vandhu Konjam
Pakkam Vandhu Konjam Muthangal Thaa

Penne Endhan Kannai Paar
Ulle Latcham Vennilla
Undhan Kangal Ennai Kandadhum
Latchangal Kodiyaai Maarudhamma
Adi Ponadhu Pogattum Kaayangal Aarattum
Eppodhum Naanum Unnai Kanavil Paarka
Aasaigal Vandhidum Aanandham Thandhidum
Indru Mudhal Indha Paatai Nee Kekka
Mugathil Irukkum Sirippu
Aana Ullukkul Ennadi Morappu
Adi Agathin Azhaghu Mugathil Theriyum
Idhuthaan Ennoda Karuthu

Enna Thaan Neeyumoa Paarkka
Aasaigal Vandhu Enna Thaaka
Meendu Naan Unnaiye Paarkka
Kaadhal Vandhu Nenjam Malarndhathey
Ulagam Marandhathey Adi Unnal Pudhidhaai Pirandhathey
Ada En Ippadi Nigazhndhadhu
Ah Iru Uyir Ondraai Kalandhadhu
Adi En Ippo Yen Sirithaai
Idhayam Sattena Nee Parithaai
Unnai Mattum Endhan Nenjam Ninaithiduthey

Maname Maname Oru Ponnu Thedi Naan Tholanjen
Maname Maname Ada Kaadhalaala Naan Karanjen
Maname Maname Oru Ponnu Thedi Naan Tholanjen
Maname Maname Ada Kaadhalaala Naan Karanjen

Pakkam Vandhu Konjam Muthangal Thaa
Pakkam Vandhu Konjam Muthangal Thaa
Pakkam Vandhu Konjam Muthangal Thaa
Pakkam Vandhu Konjam Muthangal Thaa

Pakkam Vandhu Konjam
Pakkam Vandhu Konjam
Pakkam Vandhu Konjam
Pakkam Vandhu Konjam Muthangal Thaa

Malarnthathey
Ulagam Marandhathey Adi Unnal Pudhidhaai Pirandhathey
Ada En Ippadi Nigazhndhadhu
Ah Iru Uyir Ondraai Kalandhadhu
Adi En Ippo Yen Sirithaai
Idhayam Sattena Nee Parithaai
Unnai Mattum Endhan Nenjam Ninaithiduthey

Maname Maname Oru Ponnu Thedi Naan Tholanjen
Maname Maname Ada Kaadhalaala Naan Karanjen
Maname

Film : Kaththi (2014)
Composer :  Anirudh
Lyrics : Madhan Karky
Singers : Anirudh Ravichander, Hip Hop Tamizha

No comments:

Plz Leave a Comment dude