Thursday, 23 October 2014

Selfie Pulla-Kaththi

Kaththi Vijay Song Selfie Pulla Lyrics

ஆ : டேரா டேரா டேரா பைட்டா காதல் இருக்கு 
நீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு 
டேரா டேரா டேரா பைட்டா காதல் இருக்கு 
நீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு  
இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம் 
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம் 
நானும் நீயும் சேரும் போது தாறு மாறு தான் 
அந்த பேஷுபுக்கில் பிச்சிக்கிடும் லைக்கு ஷேரு தான் 

லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா உம்மா
செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா..
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா உம்மா
செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா..

லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள 
செல்பி புள்ள 
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள 
செல்பி புள்ள 

ஆ : போடோஷாப்பு பண்ணாமலே பில்ட்டர் ஒன்னும் போடாமலே 
உன் முகத்த பாக்கும் போது நெஞ்சம் அள்ளுது 
பெ : டப்பாங்குத்து பாட்டும் இல்ல டண்டனக்கா பீட்டும் இல்ல 
உன்ன பாக்கும் போது ரெண்டு காலும் துள்ளுது 
ஆ : குச்சி ஐஸ்சு இல்ல லீவவும் இல்ல 
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குது 
பெ : அட தண்ணிக்குள்ள நான் முங்கும் போது 
உன்ன நெனச்சாலே எங்கெங்கோ பத்திக்குது 
ஆ : வேளைக்கு பசி எடுத்து உயிர் துடிக்க 
புள்ள நாக்கை வெச்சு உன்ன கொஞ்சம் பாத்து கடிக்க 
உதடுக்கு பசி எடுத்து அடம் பிடிக்க 
நீ முத்தம் ஒன்னு தாயே நானும் படம் பிடிக்க 

லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா உம்மா
செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா..
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா உம்மா
செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா..

உம்மா உம்மா
உம்மா
உம்மா உம்மா
உம்மா

பெ : காலையில காதல் சொல்லி 
மதியானம் தாலி கட்டி 
சாயுங்காலம் தேனிலவு போனா வாரீயா 
ஆ : தேகத்தில சாக்லெட்டு நான் 
வேகத்தில ராக்கெட்டு நான் 
நிலவுல டென்ட் அடிப்போம் ஆர் யு ரெடியா
பெ : அட ராக்கெட்டு ஒன்னு நீயும் ரெண்டு பண்ணு 
அந்த ஜுப்பிட்டரில் மூணு மொத்தம் அறுபத்தி மூணு 
ஆ : அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல 
உன் கண் ரெண்டு போதாதா வாடி புள்ள 

ஆ : டேரா டேரா டேரா பைட்டா காதல் இருக்கு 
நீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு 
டேரா டேரா டேரா பைட்டா காதல் இருக்கு 
நீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு  
இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம் 
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம் 
நானும் நீயும் சேரும் போது தாறு மாறு தான் 
அந்த பேஷ்புக்கில் பிச்சிக்கிடும் லைக்கு ஷேரு தான் 

லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா உம்மா
செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா..
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா உம்மா
செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா..

லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா உம்மா
செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா உம்மா
செல்பி புள்ள 
கிவ் மீ எ உம்மா

படம் : கத்தி (2014)
இசை : அனிருத்
வரிகள் : மதன் கார்கி
பாடகர்கள் : விஜய்,சுனிதி சவ்ஹன்


M : Tera Tera Tera Byte-Ah Kaadhal Irukku
Neeyum Bittu Bittah Bite-Tu Panna Yerum Kirukku
Tera Tera Tera Byte-Ah Kaadhal Irukku
Neeyum Bittu Bittah Bite- Tu Panna Yerum Kirukku
Insta Gramathila Vaadi Vaazhalaam
Naama Vaazhum Nimishathellam Suttu Thallalam
Naanum Neeyum Serum Bothu Thaaru Maaru Thaan
Andha Facebookil Pichikidum Like-U Share-U Dhaan

Lets Take A Selfie Pulla
Give Me A Ummaah..Ummaah..
Selfie Pulla
Give Me A Ummaah..
Lets Take A Selfie Pulla
Give Me A Ummaah..Ummaah..
Selfie Pulla
Give Me A Ummaah..
Lets Take A Selfie Pulla
Selfie Pulla
Lets Take A Selfie Pulla
Selfie Pulla

M : Photoshoppu Pannamalae Filter Onnum Podamalae
Un Mugatha Paakum Bothu Nenjam Alludhu
F : Dappanguthu Paatum Illa Dandanakka Beat Um Illa
Unna Paakum Bothu Rendu Kaalum Thulludhu
M : Kuchi Ice Illa Leavavum Illa
Un Per Sonna Naakellam Thithikkudhu
F : Ada Thannikulla Naan Mungum Bodhu
Unna Nenachaalae Yengengo Pathikudhu
Velaiku Pasi Eduthu Uyir Thudikka
Pulla Naakai Vechu Unna Konjam Paathu Kadikka
Pasi Eduthu Adam Pidikka
Nee Mutham Onnu Thaayae Naanum Padam Pidikka

Lets Take A Selfie Pulla
Give Me A Ummaah..Ummaah..
Selfie Pulla
Give Me A Ummaah..
Lets Take A Selfie Pulla
Give Me A Ummaah..Ummaah..
Selfie Pulla
Give Me A Ummaah..

Ummaah..Ummaah..
Ummaah..
Ummaah..Ummaah..
Ummaah..

F : Kaalayila Kaadhal Solli
Madhiyaanam Thaali Katti
Saayungaalam Thenilavu Pona Vareeya
M : Dhaegathila Chocolateu Naan
Vaegathila Rocketu Naan
Nilavula Tent Adipom Are You Ready Ah
F : Ada Rocketu Onnu Neeyum Rendu Pannu
Andha Jupiteril Moonu Motham Arubathi Moonu
M : Andha Nilavunga Yellam Inga Thevaiyilla
Un Kann Rendu Podhaadha Vaadi Pulla

M : Tera Tera Tera Byte-Ah Kaadhal Irukku
Neeyum Bittu Bittah Bite-Tu Panna Yerum Kirukku
Tera Tera Tera Byte-Ah Kaadhal Irukku
Neeyum Bittu Bittah Bite- Tu Panna Yerum Kirukku
Insta Gramathila Vaadi Vaazhalaam
Naama Vaazhum Nimishathellam Suttu Thallalam
Naanum Neeyum Serum Bothu Thaaru Maaru Thaan
Andha Facebookil Pichikidum Like-U Share-U Dhaan

Lets Take A Selfie Pulla
Give Me A Ummaah..Ummaah..
Selfie Pulla
Give Me A Ummaah..
Lets Take A Selfie Pulla
Give Me A Ummaah..Ummaah..
Selfie Pulla
Give Me A Ummaah..
Lets Take A Selfie Pulla
Give Me A Ummaah..Ummaah..
Selfie Pulla
Give Me A Ummaah..
Lets Take A Selfie Pulla
Give Me A Ummaah..Ummaah..
Selfie Pulla
Give Me A Ummaah..

Film : Kaththi (2014)
Composer :  Anirudh
Lyrics : Madhan Karky
Singers : Vijay,Sunidhi Chauhan

No comments:

Plz Leave a Comment dude