Monday, 31 October 2016

Naan Konjam Karuppu-Kathi Sandai



Naan Konjam Karuppu Thaan
கொஞ்ச  நேரம்
கொஞ்ச  காலம்
கொஞ்சி  பேச
நீயும்  வேணும்

கொஞ்ச  தூரம்
கைய  கோர்த்து
நடந்து  போக
நீயும்  வேணும்

வானின்  நீளம்
பூமி  ஆழம்
நடுவில்  காதல்
பாலம்  ஆகும்

காலம்  முழுதும்
காதல்  இருந்தால்
கல்லுக்குள்ளும்
ஈரம்  வாழும்

நான்  கொஞ்சம்  கருப்பு  தான் 
ஆனாலும்  நெருப்பு  தான்
என்ன  நீ  கட்டி  அணைச்சு
காதலை  கொடுக்க  வா .. வா வா
நான்  கொஞ்சம்  கருப்பு  தான் 
காட்டாத  வெறுப்பு தான்.. வேணா
காதலை  கொடுக்க  வா .. வா வா

அடியே  வா
சரிதான்  வா
அடியே  வா
சரிதான்  வா

போக  போக  என  புடிக்குமா
இல்ல  பழக  பழக  பால்  புளிக்குமா
அருகில்  வரவே  கொஞ்சம்  நடுக்கமா
இருக்குமா ..

இருந்தாலும்  தேட  தேட  தன்  கிடைக்குமா
தோண்ட  தோண்ட  நீர்  சுரக்குமா
காலம்  கடந்த  பின்  இறுக்கமா
இறுக்கமா
ஆனாலுமே  நான்  வாழுவேன்
காதலும்  கடந்து  போகும்
கடைசியிலே

யா


நான்  கொஞ்சம்  கருப்பு  தான் 
ஆனாலும்  நெருப்பு  தான்
என்ன  நீ  கட்டி  அணைச்சு
காதலை  கொடுக்க  வா.. வா வா
நான்  கொஞ்சம்  கருப்பு  தான் 
காட்டாத  வெறுப்பு தான்
என்ன  நீ  கட்டி  அணைச்சு.. வேணா 
காதலை  கொடுக்க  வா.. வா வா

அடியே  வா
வா வா
அடியே  வா

கொஞ்ச  நேரம்
கொஞ்ச  காலம்
கொஞ்சி  பேச
நீயும்  வேணும்

கொஞ்ச  தூரம்
கைய  கோர்த்து
நடந்து  போக
நீயும்  வேணும்

வானின்  நீளம்
பூமி  ஆழம்
நடுவில்  காதல்
பாலம்  ஆகும்
காலம்  முழுதும்
காதல்  இருந்தால்
கல்லுக்குள்ளும்
ஈரம்  வாழும்

நான்  கொஞ்சம்  கருப்பு  தான் 
ஆனாலும்  நெருப்பு  தான்
என்ன  நீ  கட்டி  அணைச்சு
காதலை  கொடுக்க  வா
நான்  கொஞ்சம்  கருப்பு  தான் 
காட்டாத  வெறுப்பு தான்.. வேணா
வா  வா
ஆஹான்
வேணா
வா  வா
ஆஹான்
வேணா

படம் : கத்தி சண்டை  (2016)
இசை : ஹிப்  ஹாப்  தமிழா
வரிகள் : ஹிப்  ஹாப்  தமிழா
பாடகர் :  ஹிப்  ஹாப்  தமிழா

Konja Neram

Konja Kaalam
Konji Pesa
Neeyum Venum

Konja Dhooram
Kaiya Korthu
Nadandhu Poga
Neeyum Venum

Vaanin Neelam
Bhoomi Aazham
Naduvil Kadhal
Paalam Aagum
Kaalam Muzhudhum

Kadhal Irundhaal
Kallukullum
Eeram Vaazhum

Naan Konjam Karuppu Dhan
Aanalum Neruppu Dhaan
Enna Nee Katti Anaichu
Kadhala Kodukka Vaa

Naan Konjam Karuppu Dhaan
Kaatatha Veruppu Dhaan.. Vena
Enna Nee Katti Anaichu
Kadhala Kodukka Vaa.. Va Va

Adiye Vaa
Saridhan Vaa
Adiye Vaa
Saridhan Vaa

Poga Poga Ena Pudikuma
Illa Pazhaga Pazhaga Paal Pulikuma
Arugil Varave Konjam Nadukama
Irukuma..

Irundalum Theda Theda Dhan Kidaikuma
Thonda Thonda Neer Surakuma
Kaalam Kadantha Pin Irukama
Irukama
Aanalumey Naan Vazhuven
Kadhalum Kadanthu Pogum
Kadaisiyele

Yeah

Naan Konjam Karuppu Dhan
Aanalum Neruppu Dhaan
Enna Nee Katti Anaichu
Kadhala Kodukka Vaa
Naan Konjam Karuppu Dhaan
Kaatatha Veruppu Dhaan
Enna Nee Katti Anaichu

Kadhala Kodukka Vaa
Va Va
Adiye Vaa
Va Va
Adiye Vaa

Konja Neram
Konja Kaalam
Konji Pesa
Neeyum Venum

Konja Dhooram
Kaiya Kothu
Nadandhu Poga
Neeyum Venum
Vaanin Neelam
Bhoomi Aazham

Naduvil Kadhal
Paalam Aagum
Kaalam Muzhudhum
Kadhal Irundhaal
Kallukullum
Eeram Vaazhum

Naan Konjam Karuppu Dhan
Aanalum Neruppu Dhaan
Enna Nee Katti Anaichu
Kadhala Kodukka Vaa
Naan Konjam Karuppu Dhaan
Kaatatha Veruppu Dhaan.. Vena
Va Va
Aahaan
Vena
Va Va
Aahaan
Vena

Film : Kathi Sandai (2016)
Composer : Hip Hop Tamizha
Lyrics : Hip Hop Tamizha
Singer : Hip Hop Tamizha

No comments:

Plz Leave a Comment dude