Friday, 21 October 2016

Sirikkadhey-Remo





ஆ : உன் பெயரில் என் பெயரை சேர்த்து
விரலோடு உயிர் கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தாலென்ன

என் நெஞ்சின் தீயே உள்   எங்கும் நீயே
கண் மூடும் போதும் கண் முன் நின்றாயே

சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே....

நனைக்க தெரியாதா அடை
மழையே நனைய தெரியாதா
மலர் குடையே மறைய தெரியாதா
பகல் நிலவே என்னை தெரியாதா....

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

பெ : மனம் விட்டு நடை மட்டும்
உன்னோடு பேசிட வேணும்
நீ கேட்டும் காதலை அள்ளி
உன் மேல் நான் பூசிட வேண்டும்

நானும் காணும் ஒற்றை கனவாய்
உன் காதில் உளறிட வேண்டும்
இதன் மேலும் உன்னிடம் மயங்கும்
என்னை நான் கடத்திட வேண்டும்

கூடாதே கூடாதே
இன்னல் முடிய கூடாதே
போகாதே போகாதே
என்னை தாண்டி போகாதே

பெ : நெருங்காதே நெருங்காதே
என் பெண்மை தொடும்போது
திறக்காதே திறக்காதே
என் மனதை திறக்காதே

ஆ : நனைக்க தெரியாதா
அடை மழையே
நனைய தெரியாதா
மலர் குடையே
மறைய தெரியாதா
பகல் நிலவே
என்னை தெரியாதா
நான் அழகே

நனைக்க தெரியாதா
அடை மழையே
நனைய தெரியாதா
மலர் குடையே
மறைய தெரியாதா
பகல் நிலவே
என்னை தெரியாதா

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

படம்  : ரெமோ  (2016)
இசை : அனிருத்
வரிகள் : விக்னேஷ்  சிவன்
பாடகர்கள் : அர்ஜுன்  காணுங்கொ, ஸ்ரீநிதி  வெங்கடேஷ்

M : Un Peyaril En Perai Serthu
Viralodu Uyir Koodal Koorthu
Oor Munne Ondraga Naamum
Nadandhaal Enna

En Nenjam Theeye
Ul Engum Neeye
Kan Moodumbothum
Kan Mun Nindraaye

Sirikadhe Sirikadhe
Siripale Mayakadhe
Adikadhe Adikadhe
Azhagale Adikadhe

Nanaika Theriyadha
Adai Mazhaiye
Nanaiya Theriyadha
Malar Kudaiye
Maraiya Theriyadha
Pagal Nilave
Ennai Theriyadha

Un Peyaril En Perai Serthu
Viralodu Uyir Koodal Koorthu
Oor Munne Ondraga Naamum
Nadandhaal Enna

F : Manam Vittu Unnai Mattum
Unnodu Pesida Vendum
Nee Ketum Kadhalai Alli
Un Mel Naan Poosida Vendum

Naan Kaanum Otraai Kanavai
Un Kaadhil Ularida Vendum
Enai Meeri Unnidam Mayangum
Ennai Naan Kadathida Vendum

M : Koodathey Koodathey
Innal Mudiya Koodathey
Pogathey Pogathey
Ennai Nee Thaandi Pogathey

F : Nerungathey Nerungathey
En Penmai Thodumbothu
Thirakadhe Thirakadhe
En Manadhai Thirakathey

M : Nanaika Theriyadha
Adai Mazhaiye
Nanaiya Theriyadha
Malar Kudaiye
Maraiya Theriyadha
Pagal Nilave
Ennai Theriyadha
Nan Azhage

Nanaika Theriyadha
Adai Mazhaiye
Nanaiya Theriyadha
Malar Kudaiye
Maraiya Theriyadha
Pagal Nilave
Ennai Theriyadha

Un Peyaril En Perai Serthu
Viralodu Uyir Koodal Koorthu
Oor Munne Ondraga Naamum
Nadandhaal Enna

Un Peyaril En Perai Serthu
Viralodu Uyir Koodal Koorthu
Oor Munne Ondraga Naamum
Nadandhaal Enna

Film : Remo (2016)
Composer : Anirudh
Lyrics : Vignesh Sivan
Singers : Arjun kanungo,Sirinithi Vengadesh
Remo (2016)
Senjitaaley
Sirikkadhey

No comments:

Plz Leave a Comment dude