Thursday, 3 August 2017

Uyire Oru Vaarthai-Dhilip Varman


Uyire Oru Vaarthai-Dhilip Varman
பெ : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்....
என்னை நீ ஏற்றுக் கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன்....
ஆ : உன்னை பிரியும் நிமிடம் ஏது
உன் மேல் இருக்கும் ஆசை மீது...
பெ : அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
ஆ : சகியே சகியே என்னை கொல்லாமல் கொல்லாதடி
பெ : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்....
என்னை நீ ஏற்றுக் கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன்....

பெ : ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்து என் கண்கள் வேர்க்குதடா
மறுநாள் உன்னை பார்க்க முடியாமல் உள்ளம் வாடுதடா
ஆ : இனி என்றென்றும்  நீதான்
என் நிழல் கூட நீதான்
கண் பார்க்கும் திசை எல்லாம்
அடி நீதானடி
பெ : உள்ளம் ஏங்கி ஏங்கி கண்ணீரில் மூழ்குதுடா, அன்பே!
உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதடா

ஆ : உயிரே ஒரு வார்த்தை சொல்லவா எனக்காக நீயிருப்ப
உன்னை நான் ஏற்றுக்கொள்ளவா, உனை அன்றி வேறு இல்லை

ஆ : அருகில் நீ வேண்டும் என்று என் இதயம் கேட்குதடி
கனவில் நான் கண்ட கனவு இன்று நிஜமாய் மாரியதடி
பெ : உண்மை காதல் எல்லாம் பொய்யாய் ஆனது இல்லை
ஆனால் எந்தன் காதல் உயிர் வாழும் வரையில்
ஆ : தேடாத பந்தமும் உறவும் நீதான் பெண்ணே
இனி என் வாழ்வில் சொர்க்கம் நீதான்

பெ : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்....
என்னை நீ ஏற்றுக் கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன்....
ஆ : உன்னை பிரியும் நிமிடம் ஏது
உன் மேல் இருக்கும் ஆசை மீது...
பெ : அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
ஆ : சகியே சகியே என்னை கொல்லாமல் கொல்லாதடி
பெ : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்....
என்னை நீ ஏற்றுக் கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன்....

ஆல்பம் : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா (2016)
இசை : திலிப் வர்மன்
வரிகள் : அருள் லோகா
பாடகர்கள் : அருள் லோகா, கலைவாணி

F : Uyire Oru Varthai Sollada
Unnakaga Kathuirupen Ennai Nee Yetrukolada
Unnodu Naan Irupen..
M : Unnai Piriyumm Nimidum Yethu
Unmel Irukum Aasai Meethu
F : Anbey Anbey Ithu Nijam T
பெ : hana Sollu
M : Sagiey Sagiey Ennai Kollamal Kollathadi
F : Uyire Oru Varthai Sollada
Unnakaga Kathuirupen Ennai Nee Yetrukolada
Unnodu Naan Irupen..

F : Oru Naal Unnai Parthu Parthu Enn Kangal Verkuthada..
Maru Naal Unnai Parka Mudiyamal Ullam Vaduthada..
M : Ini Endru Endru Neethaan
En Nilal Kuda Neethan..
Kaan Parkum Thisai Ellam
Adi Neethanadi..
F : Ullam Engi Engi Manum Kaneeril Mulguthada, Anbe!
Unnodu Vazha Enn Jeevan Enguthada..

M : Uyire Oru Varthai Sollava Ennakaga Neeirupa
Unnai Naan Yetrukollava,Unai Andri Veru Illai..

M : Arugil Nee Vendum Endru Enn Ithaiyum Ketkuthadi..
Kanavil Naan Kanda Kavavu Indru Nijamaai Maariyathadi....
F : Unnmai Kathal Ellam Poiyaai Aanathu Illai
Aanal Enthan Kathal Uyir Vaalum Varayil
M : Thedatha Panthamum Uravum Neethan Penney
Ini Enn Valzhvil Sorgam Neethan..

F : Uyire Oru Varthai Sollada
Unnakaga Kathuirupen Ennai Nee Yetrukolada
Unnodu Naan Irupen ..
M : Unnai Piriyumm Nimidum Yethu
Unnmel Irukum Aasai Meethu
F : Anbey Anbey Ithu Nijam Thana Sollu
M : Sagiey Sagiey Ennai Kollamal Kollathadi

F : Uyire Oru Varthai Sollada
Unnakaga Kathuirupen Ennai Nee Yetrukolada
Unnodu Naan Irupen

Album : Uyire Oru Varthai Sollada (2016)
Composer : Dhilip Varman
Lyrics : Arul loga
Singers : Arul Loga, Kalaivany

No comments:

Plz Leave a Comment dude