Saturday, 18 May 2013

Google Google - Thuppakki


பெ : கூகுள் கூகுள் பண்ணிபார்த்தேன் உலகத்துலே
இவன் போல் ஒரு கிறுக்கனும் பொறந்ததிள்ள
யாஹூ யாஹூ பண்ணிபார்த்தும் இவன போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கெடக்கவே இல்ல
நா டேட்டிங் கேட்டா வாட்ச்ச பார்த்து ஓகே சொன்னானே
சாப்பிங் கேட்டா இபே டாட் காம் கூட்டி போனானே
மூவி கேட்டேன் யூ ட்யூப் போட்டு பாப்கான் தந்தானே
பாவமா நிக்கிறான் ஊரையே விக்கிறான்

மீட் மை மீட் மை பாய் பிரெண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரெண்ட்
மீட் மை மீட் மை பாய் பிரெண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரெண்ட்

ஆ : கூகுள் கூகுள் பண்ணிபார்த்தேன் உலகத்துலே
இவ போல் இங்க இன்னொருத்தி பொறந்ததிள்ள
யாஹூ யாஹூ பண்ணிபார்த்தும் இவள போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கெடக்கவே இல்ல
இவ டேட்டிங்காக டின்னர் போனா ஸ்டாட்டர் நான்தானே
சாப்பிங் போக கூட்டி போனா ட்ராலி நான்தானே
மூவி போனா சோக சீனில் கர்சீப் நான்தானே
பாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி

மீட் மை மீட் மை கேர்ள் பிரெண்ட்
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரெண்ட்
மீட் மை மீட் மை கேர்ள் பிரெண்ட்
ஸோ ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரெண்ட்

ஆ : ஹே ஜாயின் மீ காய்ஸ் இட்ஸ் இன்ட்ரோ டைம்
இவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்க
பஞ்சுன்னு நெனச்சா பஞ்ச் ஒன்னு கொடுப்பா
மூஞ்சில ஹெல்மெட் மாடிக்க
ஹே சுகர் ப்ரீ,ஹே ஹே ஹே ஹே
ஹே சுகர் ப்ரீ பேச்சுல இனிப்பிருக்கு
இவ பேட் ப்ரீ ஒடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்பில சின்றேல்லா கோபத்தில் டிராகுலா
அழகுக்கு இவ தான் பார்முலா பார்முலா  

பெ : ஹே கம் ஆன் கேர்ள்ஸ் இது இன்ட்ரோ டைம்
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா
ஒரு ஹேன்ட் ஷேக் செஞ்சிட பொண்ணுங்க வந்தா
ஸ்வயின்னு பறப்பான் புள்ளட்டா
மிலிட்டரி கட்டில ஸ்டைல் இருக்கும்
ஒரு மில்லிமீட்டர் சைஸ்ல சிரிப்பிருக்கும்
அல்மோஸ்ட் ஆறடி ஊரில் யாரடி
இவன்போல் இவன்போல் கூடி கூடி கூடி கூடி

மீட் மை மீட்  மை பாய் பிரெண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரெண்ட்
மீட் மை மீட்  மை பாய் பிரெண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரெண்ட்

பெ : என் பேஸ்புக் பிரெண்ட்ஸ் யார் யார் என்று கேட்டுகொள்ள மாட்டானே
என் ஸ்டேட்டஸ் மாத்த சொல்லி என்ன தொல்ல செய்ய மாட்டானே
கிட்ட வந்து நான் பேசும்போது ட்விட்டர் குள்ள முழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்து
நச்சுன்னு ட்வீட்ட போட்டிடுவான்
ரொமான்ஸ் கொஞ்சம் த்ரில்லர் கொஞ்சம்
காற்றில் பஞ்ச நெஞ்சம் நெஞ்சம்

ஆ : அவ ஓ அவ ஓ அவ ஓ இவ ஓ
அவ செல்போன் ரெண்டிலும் கால் இருக்கும்
பேக்கப் பாய் பிரெண்ட்ஸ் நாலு இருக்கும்
நெஞ்சில ஜெலசிய வெதச்சிடுவா
என் வயித்துக்கு ஜெலுசில் குடுத்திடுவா
பொண்ணுங்க நம்பர என் போனில பார்த்தா
சத்தம் இல்லாம தூக்கிடுவா
ஓர கண்ணால சைட் அடிச்சாலும்
நோக்கு வர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா அழகா வெடிப்பா
இதய துடிப்பா துடிப்பா துடிப்பா

மீட் மை மீட் மை கேர்ள் பிரெண்ட்
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரெண்ட்
மீட் மை மீட் மை கேர்ள் பிரெண்ட்
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரெண்ட்

பெ : கூகுள் கூகுள் பண்ணிபார்த்தேன் உலகத்துலே
இவன் போல் ஒரு கிறுக்கனும் பொறந்ததிள்ள
ஆ : யாஹூ யாஹூ பண்ணிபார்த்தும் இவள போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கெடக்கவே இல்லடா
பெ : நா டேட்டிங் கேட்டா வாட்ச்ச பார்த்து ஓகே சொன்னானே
சாப்பிங் கேட்டா இபே டாட் காம் கூட்டி போனானே
ஆ : மூவி போனா சோக சீனில் கர்சீப் நான்தானே
பாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி

பெ : மீட் மை மீட் மை பாய் பிரெண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரெண்ட்
ஆ : மீட் மை மீட் மை கேர்ள் பிரெண்ட்
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரெண்ட்

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : மதன் கார்கி
பாடகர்கள் : விஜய்,ஆண்ட்ரியா

F : Google Google Panniparthaen Ulagathula
Ivan Pola Oru Kirukkanum Poranthathilla
Yahoo Yahoo Panniparthum Ivanapola
Entha Grahathillum Inoruthan Kedaikavilla
Naa Dating Kaeta Watch'cha Parthu Ok Sonaanae
Shopping Kaeta eBay.com Kootti Ponaanae
Movie Kaetaen Youtube Pottu Popcorn Thanthanae
Paavama Nikkiraan Oorayae Vikkiraan

Meet My Meet My Boy Friend
My Smart And Sexy Boy Friend
Meet My Meet My Boy Friend
My Smart And Sexy Boy Friend

M : Google Google Panniparthaen Ulagathula
Iva Pola Inga Innoruthi Poranthathilla
Yahoo Yahoo Panniparthum Ivalapola
Entha Grahathillum Inoruthi Kedaikavilla
Iva Dating Kaaga Dinner Pona Starter Naanthanae
Shopping Poga Kootti Pona Trolley Naanthanae
Movie Pona Soga Sceneil Kerchief Naanthanae
Paakathaan Ipadi Aaluthaan Appadi

Meet My Meet My Girl Friend
My Hot And Spicy Girl Friend
Meet My Meet My Girl Friend
So Hot And Spicy Girl Friend

M : Hey Join Me Guys Its Into Time
Iva Yaarunu Soluraen Kettuka
Panjunu Nenachaa Punch Onnu Koduppa
Munjilla Helmet Maattika
Hey Sugar Free, Hey Hey Hey Hey
Hey Sugar Free Pechula Inipirukku
Iva Fat Free Odambula Kozhupirukku
Siripilla Cindrella Kobathil Dracula
Azhagukku Ivathan Formula Formula

F : Hey Come On Girls Ithu Intro Time
Ivan Yaarunu Ippo Sollata
Oru Handshake Senjida Ponnunga Vantha
Swaynu Parappan Bullet'ta
Militry Cuttila Style Irukkum
Oru Millimeter Size'la Sirippirukkum
Almost Aaradi Ooril Yaaradi
Ivanpol Ivanpol Goody Goody Goody Goody

Meet My Meet My Boy Friend
My Smart And Sexy Boy Friend
Meet My Meet My Boy Friend
My Smart And Sexy Boy Friend

F : En Facebook Friends Yaar Yaar Endru Ketukolla Maatanae
En Status Maatha Solli Enna Tholla Seiya Maatanae
Kitta Vanthu Naan Pesumbothu Twitter Kulla Muzhugiduvan
Ichunu Sweeta Kanathil Thanthu
Nachunu Tweeta Poatiduvaan
Romance Konjam Thriller Konjam
Kaatril Panja Nenjam Nenjam

M : Ava Oh Ava Oh Ava Oh Iva Oh
Ava Cellphone Rendillum Call Irukkum
Backup Boyfriends Naalu Irukkum
Nenjila Jealousy Ah Vethachiduvaa
En Vayathuku Gelusil Kuduthiduvaa
Ponunga Numbera En Phonila Paartha
Saththam Illama Thookkiduvaa
Ora Kannala Sight Adichallum
Nokku Varmathil Thakkiduvaa
Alava Kudippa Azhaga Vedippa
Ithaya Thudippa Thudippa Thudippa

Meet My Meet My Girl Friend
My Hot And Spicy Girl Friend
Meet My Meet My Girl Friend
My Hot And Spicy Girl Friend

F : Google Google Panniparthaen Ulagathula
Ivan Pola Oru Kirukkanum Poranthathilla
M : Yahoo Yahoo Panniparthum Ivalapola
Entha Grahathillum Inoruthi Kadaikavillada
F : Naa Dating Kaeta Watch'cha Parthu Ok Sonaanae
Shopping Kaeta eBay.com Kootti Ponaanae
M : Movie Pona Soga Sceneil Kerchief Naanthanae
Paakathan Ipadi Aaluthan Appadi

F : Meet My Meet My Boy Friend
My Smart And Sexy Boy Friend
M : Meet My Meet My Girl Friend
My Hot And Spicy Girl Friend

Film : Thuppakki (2012)
Composer : Harris Jayaraj
Lyrics : Madhan Karky
Singers : Vijay,Andrea

No comments:

Plz Leave a Comment dude