Sunday, 7 May 2017

Scooter Vandi-Scooter Vandi

Scooter Vandi-Scooter Vandi
பெ : ஆஆஅஹ்ஹ் அஹ்ஹ் ஆஆஅஹ்ஹ்ஹ்
ஆஆஆஹ்ஹ் அஹ்ஹ் ஆஆஹ்ஹ் அஹ்ஹ்ஹ்

ஆ : This is the come back of OG Nanba,
Exclusive collaboration,
Kash the Villanz,
OG Dass,
Let’s go nanba…

ஆ : செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே ,
Bintang
ஆனேனடி உன்ன நெனக்கையிலே
செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே ,
Bintang
ஆனேனடி உன்ன நெனக்கையிலே

அத்தே மகளே மிஞ்சி புட்ட சத்தியமா கொன்னுட்டே ,
உன்ன விட எந்த பொன்னும் ஈடு இல்லே போ ,
என் ஸ்கூட்டர் வண்டியிலே உன்ன ஏத்திக்கணும் ,
இல்லே கார்லே போகனும்ன கைங்க பிஞ்சம் கொடுக்கும் ,

(
செத்தே போனேன்டி)

ஆ : Hahaha…
நான் காத்திருந்து காத்திருந்து ஓடா தேஞ்சேன் உன்னாலே,
சத்தியமா உன்ன தவிர வேற பொண்ண பார்க்கல,
இவ்ளோ வயசு கடந்த எந்தன் வாழ்க்க வீணா போகல,
ஒரு தரவ ப்ளீஸ் பாரடி மை பூசுன கண்ணாலே ..

வந்திருக்கே செல்லமா துடிக்குதம்மா ஆசை,
நம்ம காபி ஷாப் லே ஒக்காந்து ஆற அமர பேச,
சம்றியே எல்லாம் மாட்டிகிட்டு கொஞ்சம் வழிய விட்டுலே,
என்ன தான் கூப்பிடாலும் அப்பறோம் சொல்றேன் கதையே..

சட்டி காஞ்சி அதுலே ஒரு தோசை சுடுவோம் புள்ளே,
அதுலே மடிப்பு எல்லாம் போயிரும் சொன்னேன் அது உண்மை,
ஒரு பொன்னே பார்க்கும் போது அவள் காலே பார்க்கனுண்டா,
காரி துப்புனாலும் தொடச்சிட்டு மீண்டும் வருவேன் ..

My dirty come… My sweety come…
My lovely come… My beauty come…
My lolly come… My jolly come…
My silly come… My naughty come…
உன் வாசங்கள் உன் நாணங்கள் உன் லீலைகள் உன் ஆசைகள் ,
If not think it even in a such happy way…

ஆ : அடம் பிடிக்காம நில்லமா நீ கொஞ்சம்,
ஆயிரம் பேர் வந்த கூட நீதான் என் செல்லம்,
அண்ணன் தம்பி எத்தனே பேரு சொல்லி விட்டு போ போ,
எல்லாரும் மச்சான் தானே சொந்தம் ஆக்கினோம்,
நான் காதுல கடுக்கன் போட்டு உன்ன மயக்கிட வந்தவனோ,
தினம் கனவுல கனவுல பார்த்து உன்னை ரசிக்கிறேன் நான் இப்போ,
என் ரோஷம் எங்கே அது போச்சி புள்ள,
உன்னை தேடி ஓடி நான் மண்ட காஞ்சேன்

ஆ : One day when I was passing by,
பஸ் ஸ்டாப் ல ஒரு பொண்ணு waiting ha,
நான் அவள பார்க்க அவ என்ன பார்க்க ,
எங்க ரெண்டு பேருக்கும் ஒரு வெக்கமாச்சிங்கோ ,
வெள்ளக்காரச்சி போல உன்னை பார்த்து புட்டேன்,
மத்த பிகர் எல்லாம் மொக்க பீஸா நெனச்சிகிட்டேன்,
எங்க அம்மா அப்பா பார்த்து வெச்ச பொண்ண போல,
மொத்தே அம்சமும் அப்படியே பச்சுகுனு பொருந்துது

எங்கேயோ பார்த்தே மயக்கம்,
Next
நம்ம honey moon’e plan பண்ணி எந்த ஊரே வெப்போம்,
Ok
சொல்லு வாங்கி தரேன் பால் அப்போம்,
உனக்கே அப்பா மக்கார் பண்ணா, கூப்பிடு பேசுவோம்,
நான் மாபிள்ளே நீதாண்டி பொண்ணு,
எதுக்கு தயங்குற ஒத்துக்க கண்ணு,
ஒரு gap’le எனக்கு job இல்லே ,
Irunthum kash
மாமா நான் சும்மா இல்லேஆ : செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே,
Bintang
ஆனேனடி உன்ன நெனக்கையிலே
செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே,
Bintang
ஆனேனடி உன்ன நெனக்கையிலே

அத்தே மகளே மிஞ்சி புட்ட சத்தியமா கொன்னுட்டே,
உன்ன விட எந்த பொன்னும் ஈடு இல்லே போ,
என் ஸ்கூட்டர் வண்டியிலே உன்ன ஏத்திக்கணும் ,
இல்லே கார்லே போகனும்ன கைங்க பிஞ்சம் கொடுக்கும் ,

செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே,
Bintang
ஆனேனடி உன்ன நெனக்கையிலே
செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே,
Bintang
ஆனேனடி உன்ன நெனக்கையிலே

ஆ : hahaaha…
Another Historical collaboration,
The come back of OG Nanba,
A Kash Villanz magical touch,
U mind with the player baby, haha…
I’m ur coach ponne,
OG Dass… Kash The Villanz…
We love ur all the classical dance..

பெ : ஆஆஅஹ்ஹ் அஹ்ஹ் ஆஆஅஹ்ஹ்ஹ்
ஆஆஆஹ்ஹ் அஹ்ஹ் ஆஆஹ்ஹ் அஹ்ஹ்ஹ்

ஆ : செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே ,
Bintang
ஆனேனடி ஒன்ன நெனக்கையிலே ,
செத்தே போனேன்டி …!!!

பெ : என்ன ஆச்சு … !!???

ஆ : அதான் கொன்னுட்டியே ஹஹஹ

ஆல்பம் : ஸ்கூட்டர் வண்டி (2013)
இசை : காஷ் வில்லன்ஸ்
வரிகள் : மேனி வில்லன்ஸ்,காஷ் வில்லன்ஸ், ஓ.ஜி.தாஸ்
பாடகர்கள் : ஓ.ஜி.தாஸ், காஷ் வில்லன்ஸ், ஷாமினி

F : Ahhahhahh Ahh Ahhahhahh

M : This Is The Come Back Of OG Nanba,
Exclusive Collaboration,
Kash The Villanz,
OG Dass,
Let’s Go Nanba…

M : Sethe Ponendi Onna Pakkaiyile
Bintang Aanendi Unna Nenaikiyile
Atha Magala Minchi Putta Sathiyama Konnutta
Unna Vida Entha Ponnum Eedu Illa Po
En Scooter Vandiyila Unna Yethikanum
Illa Carula Poganumna Kainga Pincha Kodukkum
(Sethe Ponendi)

M : Hahaha
Naan Kaathirunthu Kaathirunthu Odaa Thenchen Unnala
Sathiyama Unna Thavira Vera Ponna Pakkala
Ivlo Vayasu Kadantha Enthan Vazhka Veena Pogala
Oru Thadava Please Paaradi Mai Poosuna Kannala

Vanthirukka Sellama Thudikkuthamma Aasa
Namma Cofee Shopla Ukkanthu Aara Amara Pesa
Samriye Ellam Maatikittu Konjam Vazhiya Vittudule
Ennathaan Koopittalum Apparom Solrom Kathaiye

Satti Kanju Athula Oru Dosai Suduvom Pulla
Athula Madippu Ellam Poyirum Sonnen Athu Unmai
Oru Ponne Paakum Pothu Aval Kaale Paakanumda
Kaari Thuppunaalum Thodachittu Meendu Varuven


My Dirty Come… My Sweety Come…
My Lovely Come… My Beauty Come…
My Lolly Come… My Jolly Come…
My Silly Come… My Naughty Come…
Un Vaasangal Un Naanangal Un Leelaigal Un Aasaigal
If Not Think It Even In A Such Happy Way…

M : Adam Pidikkama Nillamma Nee Konjam
Aayiram Per Vanthaa Kooda Neethaan En Sellam
Annan Thambi Eththana Peru Solli Vittu Po Po
Ellorum Machan Thaane Sontham Aakinom
Naan Kaathula Kadukkan Pottu Unna Mayakida Vanthavano
Thinam Kanavula Kanavula Paathu Unna Rasikiren Naan Ippo
En Rosam Enge Athu Pochi Pulla
Unna Thedi Odi Naan Manda Kaanchen

M : One Day When I Was Passing By,
Bus Stopla Oru Ponnu Waiting Ha
Naan Avala Paaka Ava Enna Paaka
Enga Rendu Perukkum Oru Vekkamaachingo
Vellakaarachi Pola Unna Paathu Putten
Matha Figure Ellam Mokka Peace`Ah Nenachikitten
Enga Amma Appa Paathu Vecha Ponnu Pola
Motha Amsamum Appadiye Pachakkunu Porunthuthu

Engeyo Paatha Mayakkam
Next Namma Honey Moon’e Plan Panni Entha Oora Veppom
Ok Sollu Vangi Tharen Paal Appom
Unake Appa Makkaar Panna, Koopidu Pesuvom
Naan Mappilla Neethaandi Ponnu
Ethukku Thayangura Oththukka Kannu
Oru Gappula Enakku Job Illa
Irunthum Kash Mama Naan Summa Illae

M : Sethe Ponendi Onna Pakkaiyile
Bintang Aanendi Unna Nenaikiyile
Sethe Ponendi Onna Pakkaiyile
Bintang Aanendi Unna Nenaikiyile

Atha Magala Minchi Putta Sathiyama Konnutta
Unna Vida Entha Ponnum Eedu Illa Po
En Scooter Vandiyila Unna Yethikanum
Illa Carula Poganumna Kainga Pincha Kodukkum

Sethe Ponendi Onna Pakkaiyile
Bintang Aanendi Unna Nenaikiyile
Sethe Ponendi Onna Pakkaiyile

M : Hahaaha…
Another Historical Collaboration,
The Come Back Of OG Nanba,
A Kash Villanz Magical Touch,
U Mind With The Player Baby, Haha…
I’m Ur Coach Ponne,
OG Dass… Kash The Villanz…
We Love Ur All The Classical Dance..

F :  Ahhahhahh Ahh Ahhahhahh

M : Sethe Ponendi Onna Pakkaiyile
Bintang Aanendi Unna Nenaikiyile
Sethe Ponendi

F : Enna Aachu

M : Athaan Konnutiye... Hahaha

Album : Scooter Vandi  (2013)
Composer : Kash Villanz
Lyrics : Maney Villanz, Kash Villanz , OG Dass
Singers : OG Dass, Kash Villanz, Shamini

No comments:

Plz Leave a Comment dude