Thursday, 10 August 2017

Aalaporan Thamizhan-Mersal

Aalaporan Thamizhan-Mersal

பெ : ஊருக்கண்ணு உறவுகண்ணு

உன்ன மொச்சி பாக்கும் நின்னு

சின்ன மகராசன் வாரான்

மீச முறுக்கு ஹோய்


எங்க மண்ணு தங்க மண்ணு

ஊன்ன வைக்கும் சிங்கமுன்னு


ஆ : முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்

பெ : வெற்றி மழை இனி பொழியட்டுமே

ஆ : ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம்

எந்த இடம் வலி கண்டாலும் கண்ணு தானே கலங்கும்

பெ : கண்ண போல எங்களுக்கு காவலாளி வரணும்


ஹே ஹே ஹே ஹே


ஆ : ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே ஏ ஹே

ஓ ஓ ஓஹோ ஓ


சொல்லி சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்

நெஞ்சில் அள்ளி காதில் நம்ம தேன்தமிழ் தெளிப்பான்

மின்னும் உலகமேட தங்க தமிழ பாட


பச்சை தமிழ் உச்சி புகழேறி சிரிக்கும்

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாரையோ வாராய் நீ வம்பா வந்தா

பெ : சுழுக்கெடுப்போம்


ஆ : தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிர் ஏறும்

காத்தோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்


ஹே அன்ப கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம்

மகுடத்தத் தரிக்கிற 'ழ'கரத்தச் சேத்தோம்

தலைமுறை கடந்துமே விரிவதை பாத்தோம்

உலகத்தில் முதல் மொழி உசுரென காத்தோம்


நாள் நகர மாற்றங்கள் நேரும், உன் மொழி சாயும் என்பானே

பார் இளைய தமிழனும் வருவான் தாய் தமிழ் தூக்கி நிப்பானே

கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே

தமிழினமே

வீழாதே

தமிழினமே


ஆ : முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்

ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம்

எந்த இடம் வலி கண்டாலும் கண்ணு தானே கலங்கும்

பெ : கண்ண போல எங்களுக்கு காவலாளி வரணும்


பெ : நெடுந்தூரம் உன் இசை கேட்கும்

பிறை நீட்டி பௌர்ணமி யாக்கும்

வெத காட்டில் விண்மீன் பூக்கும்

விழிச்சாலும் நெசந்தான்

உயிர் எழையும் உன் நெத்தி முத்தம் போதும்

வருங்காலம் வாசனை சேக்கும்


ஆ : முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்

பெ : மாயவா

ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம்

எந்த இடம் வலி கண்டாலும் கண்ணு தானே கலங்கும்

பெ : கண்ண போல எங்களுக்கு காவலாளி வரணும்


பெ : ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

வெற்றிமகன் வழிதான் இனிமே எல்லாமே

வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கு அவன் சொன்னனே

வாயில்லா மாட்டுக்கும் அவன் நீதியை தந்தானே


ஆ : வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாரையோ வாராய் நீ வம்பா வந்தா

பெ : சுழுக்கெடுப்போம்


ஆ : தமிழாலே ஒன்னானோம் மாறாது என்னாலும்

தமிழாலே ஒன்னானோம் மாறாது எந்நாளும்


படம் : மெர்சல் (2017)

இசை : ஏ ஆர் ரஹ்மான்

வரிகள் : விவேக்

பாடகர்கள் : கைலாஷ் க்கேர், சத்யபிரகாஷ் ,தீபக்,பூஜாF : Oorukannu Oravukannu

Unna Mochchu Paakum Ninnu

Chinna Maga Raasan Vaaraan

Meesa Murukku Hoi


Enga Mannu Thanga Mannu

Unna Vaikum Singamunnu


M : Muthumani Rathinatha Pethedutha Ranjitham

F: Vetri Malai Ini Poliyattume

Oorukunne Vaazhu Kannu Appanukkum Sammatham

Entha Edam Valikandaalum Kannu Thaane Kalangum

F : Kanna Pola Engalukku Kaavalaali Varanum


Hey Hey Hey Hey


M : Aalaporan Thamizhan Ulagam Ellame

Vetrimagan Vazhithaan Inime Ellame

Veeranna Yaarunu Intha Naatukke Avan Sonnaane

Vaayillaa Maattukkum Ada Neethiya Avan Thanthaane Yeh Hey

Oh Oh Oho Oh Oh


Solli Solli Sarithirathil Per Porippaan

Nenjil Alli Kaathil Namma Thenthamizh Thelippaan

Minnum Ulaga Meda Thanga Thamizha Paada


Pacha Thamizh Uchi Pugazheri Sirikkum

Vaarayo Vaaraai Nee Anbaa Vanthaa Oli Koduppom

Vaarayo Vaaraai Nee Vambaa Vanthaa

F : Suzhukkeduppom


M : Tamizhanda Ennalum Sonnale Thimir Yerum

Kaaththoda Kalanthaalum

Athuthaan Un Adaiyaalam


M : Hey Anba Kotti Enga Mozhi Adiththalam Pottom

Magudatha Tharikkira Zhagaratha Serthom

Thalaimurai Kadanthume Virivatha Paathom

Ulagathil Muthal Mozhi Usurena Kaathom


Naal Nagara Maatrangal Nerum, Un Mozhi Saayum Enbaane

Paar Ilaya Thamizhanum Varuvaan Thaai Tamizh Thooki Nippane

Kadaisi Thamizhanin Ratham Ezhum Veezhaadhe

Tamizhiname


Veezhaadhe

Tamizhiname


M : Muthumani Rathinatha Pethedutha Ranjitham

Oorukunne Vaazhu Kannu Appanukkum Sammatham

Entha Edam Valikandaalum Kannu Thaane Kalangum

F : Kanna Pola Engalukku Kavalaali Varanum


F : Nedunthooram Un Esai Ketkum

Pirai Neeti Pournami Yakkum

Vetha Kaatil Vinmeen Pookkum

Vizhichalum Nesanthaan

Uyir Ezhaiyum Un Nethi Muththam Pothum

Varungaalam Vaasana Sekkum


M : Muthumani Rathinatha Pethedutha Ranjitham

F: Maayava

M : Oorukunne Vaazhu Kannu Appanukkum Sammatham

Entha Edam Valikandaalum Kannu Thaane Kalangum

F : Kanna Pola Engalukku Kaavalaali Varanum


F : Aalaporan Thamizhan Ulagam Ellame

Vetri Magan Vazhithaan Inime Ellame

Veeranna Yaarunu Intha Naatukke Avan Sonnaane

Vaayillaa Maattukkum Avan Neethiya Thanthaane


M : Vaarayo Vaaraai Nee Anba Vanthaa Oli Koduppom

Vaarayo Vaaraai Nee Vamba Vanthaa F : Suzhukkeduppom


M : Tamizhaale Onnaanom Maarathu Ennalum

Tamizhaale Onnaanom Maarathu Ennalum


Film : Mersal (2017)

Composer : AR Rahman

Lyrics : Vivek

Singers : Kailash Kher, Sathya Prakash, Deepak, Pooja Av

No comments:

Plz Leave a Comment dude